Friday, 30 December 2011

சபரிமலையில் மகர விளக்கு பூஜை - இன்று மாலை நடை திறப்பு

சபரிமலையில் மகர விளக்கு பூஜை - இன்று மாலை நடை திறப்புசபரிமலையில் மண்டல பூஜை கடந்த 27-ந்தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அன்று இரவே கோவில் நடை அடைக்கப்பட்டது.

மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேசுவரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி மேலும்படிக்க

Tuesday, 27 December 2011

சபரிமலையில் மண்டல பூஜை

சபரிமலையில் மண்டல பூஜை

சபரிமலை கோவிலில் அய்யப்ப சாமிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மேலும்படிக்க

சபரிமலையில் இன்று மண்டல பூஜை

சபரிமலையில் இன்று மண்டல பூஜைசபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. தினமும் சுவாமிக்கு நெய் அபிஷேகம் உள்பட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை மேலும்படிக்க

Monday, 26 December 2011

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 12 மணி நேரம் ஆகிறது

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 12 மணி நேரம் ஆகிறதுதிருப்பதி ஏழுமலையான் சாமி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனம் செய்ய 12 மணி நேரம் ஆகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண��டு, மேலும்படிக்க

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியதுஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார�..

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், மேலும்படிக்க

Saturday, 24 December 2011

வடபழனியில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

வடபழனியில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுவடபழனி ஆண்டவர் கோயிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

இது குறித்து கோவிலின் துணை ஆணையரும் செயல் அலுவலருமான காவேரி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

ஆங்கில புத்தாண்டு தினமான 2012 ஜனவரி 1-ம் தேதி மேலும்படிக்க

Friday, 23 December 2011

ஆரன்முளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து, சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது

ஆரன்முளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து, சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டதுமண்டல பூஜையின் போது அய்யப்பசாமிக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி, ஆரன்முளை பார்த்த சாரதி கோவிலில் இருந்து நேற்று காலை மேள-தாள ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்ட�ு.

பிரசித்திப் பெற்ற சபரிமலை தர்மசாஸ்தா அய்யப்ப சாமி கோவிலில் மேலும்படிக்க

Wednesday, 21 December 2011

சபரிமலை - தரம் குறைந்த சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் டின் அரவணை பிரசாதம் அழிப்பு

சபரிமலை - தரம் குறைந்த சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரம் டின் அரவணை பிரசாதம் அழிப்புசபரிமலை அய்யப்பன் கோவிலில் தரம் குறைந்த சர்க்கரையில் தயாரித்த அரவணை பிரசாதம் சுகாதாரமற்றது என கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து 20 ஆயிரம் டின் அரவணை கொட்டி அ�ிக்கப்பட்டது.

இதன் மூலம் ரூ.12 லட்சம் தேவசம் போர்டுக்கு நஷ்டம் மேலும்படிக்க

Tuesday, 20 December 2011

சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

சனிப்பெயர்ச்சி திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்சனிப்பெயர்ச்சி விழாவை ஒட்டி, திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனி பகவான் சந்நிதியில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கா�ை 7.51க்கு சனி பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவதை மேலும்படிக்க

Monday, 19 December 2011

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 10 மணி நேரம் ஆகிறது

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 10 மணி நேரம் ஆகிறதுதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் இலவச தரிசனத்திற்கு சுமார் 10 மணி நேரம் ஆனது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்பதாலும் மேலும்படிக்க

Saturday, 17 December 2011

திருப்பதியில் ஜனவரி 5-ல் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதியில் ஜனவரி 5-ல் சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலை திருப்பதி கோயிலில் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது.

கலியுக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருமலையில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி ஜனவரி 5 மற்றும் 6 மேலும்படிக்க

திருப்பதி கோவிலில் புத்தாண்டு அன்று வி.ஐ.பி. தரிசனம் ரத்து

திருப்பதி கோவிலில் புத்தாண்டு அன்று வி.ஐ.பி. தரிசனம் ரத்துதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் வி.ஐ.பி. தரிசனம் மூலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். வி.ஐ.பி.க்கள் வருகையால் சாதாரண பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாமியை தரி��னம் செய்ய மேலும்படிக்க

Thursday, 15 December 2011

திருச்செந்தூர்முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம்

திருச்செந்தூர்முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம்மார்கழி மாதத்தையொட்டி, 17ம் தேதி முதல் திருச்செந்தூர் முருகன் கோயில் பூஜை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. இதைத்தொடர்ந்து மேலும்படிக்க

Monday, 12 December 2011

சபரிமலையில் டோலி கட்டணம்:உயர்த்த தேவஸ்வம் போர்டு முடிவு

சபரிமலையில் டோலி கட்டணம்உயர்த்த தேவஸ்வம் போர்டு முடிவுமலையேற முடியாத, நடக்க முடியாத பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல டோலியை பயன்படுத்தி வருகின்றனர். இச்சேவை, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கண்காணிப்பில் நடந்து வருகிறது.

இதற்கு பம்பையில் இருந்து சன�னிதானம் சென்று, தரிசனம் முடிந்து மேலும்படிக்க

Thursday, 8 December 2011

10-ம் தேதி சந்திரகிரகணம் - சபரிமலை நடை சாற்றப்படும்

10-ம் தேதி சந்திரகிரகணம் - சபரிமலை நடை சாற்றப்படும்சந்திரகிரகணம் டிசம்பர் 10-ம் தேதி சனிக்கிழமை ஏற்படுவதையொட்டி அன்றைய தினம் மாலை 6.15 மணியிலிருந்து இரவு 10.15 மணி வரை சபரிமலையில் ஐயப்பன் கோயில் நடை சாற்றப்படும். மேலும், திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் மேலும்படிக்க

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் ஏற்றப்பட்டது.கார்த்திகை தீப விழா கடந்த நவ. 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் 2668 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேலும்படிக்க

Wednesday, 7 December 2011

சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது

சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்ததுமுல்லை பெரியாறு பிரச்னை காரணமாக, தமிழகம் தேனி மாவட்டம் வழியாக, சபரிமலைக்குச் சென்ற பக்தர்கள் பலரும், கேரள எல்லையில் தாக்கப்பட்டதால், கடந்த இரு தினங்களாக, சபரிமலை, பம்பை பகுதிகளில் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை, கணிசமாக மேலும்படிக்க

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்!

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்திருவண்ணாமலையில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப விழா கடந்த நவ. 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் 2668 அடி உயர மலையில் நாளை மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதில் மேலும்படிக்க

Tuesday, 6 December 2011

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவுக்கு சிறப்பு ரயில்கள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவுக்கு சிறப்பு ரயில்கள்திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1. புதுச்சேரி திருவண்ணாமலை (வழி விழுப்புரம்): நாள் 7.12.11,
புறப்பாடு காலை 7.35, சேருதல் 10.45.
மேலும்படிக்க

ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்கு திருப்பதி திருமலை வஸ்திரம்



திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதருக்கு திருப்பதி திருமலை கோயில் சார்பில், வஸ்திர மரியாதை செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

திருப்பதி திருமலை திருக்கோயில் சார்பில், ஒவ்வோர் ஆண்டும் கைசிக ஏகாதசி தினத்தில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர், ஸ்ரீ மேலும்படிக்க

Saturday, 3 December 2011

10-ந்தேதி சந்திரகிரகணம் திருப்பதி கோவிலில், பகல் 12 முதல் இரவு 10.30 மணி வரை நடை சாற்றப்படும்

10-ந்தேதி சந்திரகிரகணம் திருப்பதி கோவிலில், பகல் 12 முதல் இரவு 10.30 மணி வரை நடை சாற்றப்படும்வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்று பகல் 12 முதல், இரவு 10.30 மணி வரை நடைசாற்றப்படும் என்று தேவஸ்தானம் சார்��ில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று காலை மேலும்படிக்க

சபரிமலையில் 15 நாட்களில் ரூ.39 கோடி வருமானம்

சபரிமலையில் 15 நாட்களில் ரூ.39 கோடி வருமானம்சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரையுள்ள கால அளவில் ரூ.39 கோடியே 14 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.10 கோடியே 99 லட்சம் மேலும்படிக்க

சபரிமலையில் இன்று

சபரிமலையில் இன்றுசபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. இன்று நடைபெறும் நிகழச்சிகளின் விவரம் : -

காலை

3.00: நடைதிறப்பு
3.05: நிர்மால்ய தரிசனம்
3.10: கணபதி ஹோமம்
3.15-7.00:நெய் அபிஷேகம்
7.30: உஷ பூஜை
8.00: மேலும்படிக்க

புலவர்விளை கோயிலில் கார்த்திகை திருவிழா தொடக்கம்

நாகர்கோவில் புலவர்விளை தேவி முத்தாரம்மன் திருக்கோயிலில் கார்த்திகை திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4) தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் தொடக்க நாளில் காலையில் அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், 12.30 மேலும்படிக்க

மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய்

மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா கார்த்திகை தீப விழா, வரும் 8 ம்தேதி நடக்கிறது.

அன்று அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா மேலும்படிக்க

Friday, 2 December 2011

அப்பம் வினியோகம் பாதிப்பு : சபரிமலையில் பக்தர்கள் தவிப்பு

அப்பம் வினியோகம் பாதிப்பு  சபரிமலையில் பக்தர்கள் தவிப்புபக்தர்களுக்கு விற்பனை செய்ய, சபரிமலையில் தயாரிக்கப்பட்ட அப்பத்தை, பாக்கெட்டில் நிரப்பும் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, அப்பம் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன்கோவிலில், தற்போது மண்டல பூஜை மேலும்படிக்க

Thursday, 1 December 2011

சபரிமலையில் 2 வாரத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 4.5 லட்சம் பக்தர் தரிசனம்

சபரிமலையில் 2 வாரத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 4.5 லட்சம் பக்தர் தரிசனம்சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு மூலம் கடந்த 2 வாரத்தில் 4.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இதனா�், பக்தர்கள் மேலும்படிக்க

Monday, 28 November 2011

கொடியேற்றத்துடன் துவங்கிய திருவண்ணாமலை தீப திருவிழா

கொடியேற்றத்துடன் துவங்கிய திருவண்ணாமலை தீப திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள 72 அடி உயர தங்க கொடிமரத்தில், சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத கெ��டியேற்று விழா மேலும்படிக்க

Wednesday, 23 November 2011

சுவாமி ஐயப்பன் வரலாறு

சுவாமி ஐயப்பன் வரலாறுமகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை மேலும்படிக்க

சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு யாத்திரை ரெயில்

சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு யாத்திரை ரெயில்சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று சாமியை தரிசனம் செய்யும் வகையில் இந்தியன் ரெயில்வே துறையின் உணவு மற்றும் சுற்றுலாக்கழகமும் இணைந்து சிறப்பு யாத்திரை ரெயிலை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த ��ண்டும் சிறப்பு மேலும்படிக்க

Tuesday, 22 November 2011

சபரிமலையில் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சபரிமலையில் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மேலும்படிக்க

Sunday, 20 November 2011

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு ரூ. 55 லட்சத்தில் 3 நவரத்தின கிரீடங்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு ரூ. 55 லட்சத்தில் 3 நவரத்தின கிரீடங்கள்மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் 3 நவரத்தின கிரீடங்களை பக்தர் காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளார்.

மேலும், பொற�றாமரைக்குளத்தில் நிரந்தரமாக நீர் நிரப்பும் திட்டத்துக்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின.

மதுரையைச் சேர்ந்த மேலும்படிக்க

Wednesday, 16 November 2011

மண்டல பூஜை: சபரிமலையில் நடை திறப்பு

மண்டல பூஜை சபரிமலையில் நடை திறப்புபல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க, மண்டல பூஜை விழாவுக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை, புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜை நடைபெற்று மேலும்படிக்க

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்புமண்டல பூஜைக்காக சபரிமலை அருள்மிகு ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை (நவம்பர்-16) மாலை திறக்கப்படுகிறது. நவம்பர் 17-ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்கும். டிசம்பர் 27-ல் மண்டலாபிஷேகம் மற்றும் நிறைவு பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை மேலும்படிக்க

Friday, 11 November 2011

சபரிமலை கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு

சபரிமலை கோவிலில் 16-ந் தேதி நடை திறப்புஇந்த ஆண்டு மண்டல-மகர விளக்கு பூஜை திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பசாமி கோவில் திருநடை 16-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

தென் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்று மேலும்படிக்க

Wednesday, 9 November 2011

சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்!

சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா இன்று நடக்கிறது.ஈஸ்வரன் கோவில்களில், ஸ்வாமிக்கு நாள்தோறும், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடக்கும். ஆனால், ஆண்டுக்கு மேலும்படிக்க

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீபருவதராஜகுல ஊர் உறவினரின் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீபருவதராஜகுல சமுதாயத்துக்குச் சொந்தமான ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில்களின் மேலும்படிக்க

Sunday, 6 November 2011

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய மேம்பாலம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய மேம்பாலம்சபரிமலை அய்யப்பசாமி கோவிலில், மாஸ்டர் திட்டம் அடிப்படையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பால திறப்பு விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி புதிய பாலத்தை திறந்துவைக்கிறார்.

சாமி தரிசனம் மேலும்படிக்க

Monday, 31 October 2011

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் 2-வது படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகக்கடவு�் சுப்பிரமணிய சுவாமியாக மேலும்படிக்க

Sunday, 30 October 2011

சபரிமலையில் மண்டல பூஜை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

சபரிமலையில் மண்டல பூஜை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்மண்டல பூஜை திருவிழாவை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் அரவணை பிரசாதம் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மேலும்படிக்க

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை (அக்டோபர் 31) நடைபெறுகிறது.

இக் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 26-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேலும்படிக்க

Wednesday, 26 October 2011

திருச்செந்தூரில் கந்தசஷ்டி துவக்கம்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி துவக்கம் திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் ஆறு நாள் சஷ்டி விரதத்தை துவக்கினர். இதையொட்டி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப்பின், மேலும்படிக்க

Monday, 24 October 2011

திருப்பரங்குன்றத்தில் நாளை கந்தசஷ்டி விழா துவக்கம்

திருப்பரங்குன்றத்தில் நாளை கந்தசஷ்டி விழா துவக்கம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நாளை காப்பு கட்டுடன் துவங்குகிறது.

வழக்கமாக தீபாவளி மறுநாளோ அல்லது அதற்கடுத்த நாளோ சஷ்டி திருவிழா துவங்கும். இந்தாண்டு தீபாவளியன்று துவங்குகிறது. காலை 9.15 மணிக்கு உற்சவர் மேலும்படிக்க

Friday, 21 October 2011

ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா - பக்தர்கள் குவிந்தனர்

ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா - பக்தர்கள் குவிந்தனர்ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் நேற்று அதிகாலை சந்தனக்கூடு விழா நடந்தது. வழி நெடுகிலும் மக்கள் மலர் தூவி வரவேற்றனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், செப்., 28ல் மவ்லுது மேலும்படிக்க

Tuesday, 18 October 2011

சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக பாலமுரளி தேர்வு

சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக பாலமுரளி தேர்வுசபரிமலை அய்யப்பசாமி கோவில் புதிய மேல்சாந்தியாக திருவனந்தபுரம் என்.பாலமுரளியும், மாளிகைப்புரத்து அம்மன் கோவில் மேல் சாந்தியாக ஆற்றுக்கால் டி.கே.ஈஸ்வரன் நம்பூதிரியும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

புகழ்��ெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மேலும்படிக்க

Monday, 10 October 2011

பம்பை முதல் சன்னிதானம் வரைபக்தர்கள் வசதிக்காக நடைபந்தல்

பம்பை முதல் சன்னிதானம் வரைபக்தர்கள் வசதிக்காக நடைபந்தல் சபரிமலை அய்யப்பனை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் வசதியாக செல்ல, பம்பை முதல் சன்னிதானம் வரை, நடை பந்தல் அமைக்க, கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களில், மேலும்படிக்க

Sunday, 9 October 2011

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நேற்று நடப்பட்டது. அடுத்தமாதம் 29-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாச��ேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். மேலும்படிக்க

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போதுஇந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

இந்த மாதத்திற்கான பவுர்ணமி 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.05 மணிக்கு தொட�்கி மறுநாள் (புதன்கிழமை) மேலும்படிக்க

Thursday, 6 October 2011

குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவில் நடைபெற்றது.

9 நாட்கள் நடந்து முடியும் நவராத்திரி விழாவின் மறுநாள், விஜயதசமி அன்று தசரா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடி மேலும்படிக்க

Wednesday, 5 October 2011

சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி 18ம் தேதி தேர்வு

சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி 18ம் தேதி  தேர்வுசபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தி வரும் 18ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். அதேபோல், மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கான மேல்சாந்தி தேர்வும் அதே நாளில் நடைபெற உள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலைய��ல் மேலும்படிக்க

Monday, 3 October 2011

சபரிமலை குறித்த தகவல்களை அறிய புதிய இணையதளம்

சபரிமலை குறித்த தகவல்களை அறிய புதிய இணையதளம்சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக, பல்வேறு தகவல்கள் உள்ளடக்கிய, "சபரீச சேவா'"
என்ற பெயரிலான, புதிய இணையதளத்தை மாநில அரசு துவக்கியுள்ளது. சபரிமலையில் செய்யப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் குறித்து பக்தர்கள் மேலும்படிக்க

திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்திருமலையில் நேற்று அதிகாலை முதல் கருட சேவையைக் காண பக்தர்கள் குவிந்தனர். காலை 9 முதல் 11 மணி வரை மலையப்ப சுவாமி மாடவீதியில் மோகினி அவதாரத்தில் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் மேலும்படிக்க

Friday, 30 September 2011

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி நேற்று இரவு மவுலீது ஓதப்பட்டு விழா துவங்கியது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷஹீது ஒலியுல்லாஹ் 837ம் ஆண்டு மேலும்படிக்க

Tuesday, 27 September 2011

குலசை கோயில் தசரா திருவிழா துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்தபடியாக நவராத்திரி நாட்களில் இங்கு நடக்கும் தசரா பிரசித்திபெற்றது.

சிறப்பு பூஜைக்குப்பின், நேற்று காலை 8.35 மணியளவில் கோயில் மேலும்படிக்க

Thursday, 15 September 2011

சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை நடை இன்று திறப்புபுரட்டாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாத பூஜைகளுக்காகவும், பண்டிகைகளுக்காகவும் மேலும்படிக்க

Saturday, 10 September 2011

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.55 மணிக்கு தொடங்கி மேலும்படிக்க

Tuesday, 6 September 2011

சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை நடை இன்று திறப்புஓணம் பண்டிகையை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். பண்டிகையை ஒட்டி, நாளை முதல் செப்.,11 வரை நான்கு நாட்கள், பக்தர்களுக்கு ஓணம் விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மேலும்படிக்க