Tuesday, 8 May 2012
சித்திரை திருவிழா இன்று கள்ளழகர் மலைக்கு புறப்படுகிறார்
Monday, 27 February 2012
திருப்பதி கோயிலில் 13 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதியில் நேற்று 13 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் திரள்வது வழக்கம். நேற்றுமுன்தினம் சும��ர் 22 மேலும்படிக்க
Sunday, 8 January 2012
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மேலும்படிக்க
மகர ஜோதி தரிசனத்துக்காக பொன்னம்பல மேட்டில் நாங்கள்தான் தீபம் ஏற்றுவோம் - மலைவாழ் மக்கள் சங்கம் அறிவிப்பு
சபரிமலையில் முக்கிய நிகழ்ச்சியான மகரஜோதி பொன்னம்பல மேட்டில் தெரியும். அந்த ஜோதி தானாக தெரிகிறதா மேலும்படிக்க
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுகின்றனர். மா�்கழி மாத பவுர்ணமி நேற்று பகல் 1.19 மணிக்கு மேலும்படிக்க
Friday, 6 January 2012
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15ம் தேதி மகரவிளக்கு பூஜை
சபரிமலை வருமானம் ரூ. 20 கோடி அதிகரிப்பு
திருப்பரங்குன்றத்தில் நாளை ஆருத்ரா தரிசனம்
ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் திருவாட்சி மண்டபத்தை மூன்று முறை வலம் சென்று, கோயில் ஓதுவார்களால் திருவெம்பாவை பாடப்பட்டு, மேலும்படிக்க
திருப்பதி கோவிலில் பக்தர்கள் ரகளை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் மேலும்படிக்க
திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். அதன்படி மார்கழி மாத பவுர்ணமி நாளை மறுநாள் மேலும்படிக்க
Thursday, 5 January 2012
வைகுண்ட ஏகாதசி - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழ்நாடு, கர்நா��கா, கேரளா, குஜராத், ஒடிசா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மேலும்படிக்க
Wednesday, 4 January 2012
வைகுண்ட ஏகாதசி - ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் இன்று திறப்பு
108 வைணவ திருத்தலங்களில் �ுதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான மேலும்படிக்க
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு நேற்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. நாளை அதிகா�ை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பாதுகாப்பு பணிகளை மேலும்படிக்க
Tuesday, 3 January 2012
சபரிமலையில் பக்தர்களை மிரட்டிய காட்டு யானை
பக்தர்களுடன் புறப்பட்ட அரசு பஸ்சை ,வழி மறித்து காட்டுயானை நின்றது. இதனால் பம்பை பகுதியில் பதட்டம் நிலவியது.
கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகரஜோதி உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. மேலும்படிக்க
கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மகரஜோதி உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. மேலும்படிக்க
உத்தரகோசமங்கை கோயிலில் 7ம் தேதி ஆருத்ரா தரிசனம்
உத்தரகோசசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிப்பார். ஆண்டுக்கு ஓரு முறை ஆருத்ரா தரி��னத்தன்று மேலும்படிக்க
Sunday, 1 January 2012
சபரிமலையில் குவியும் பக்தர்கள் கூட்டம்
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் மகரவிளக்கு பூஜை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று மேலும்படிக்க
திருப்பதியில் ஒன்றரை லட்சம் பேர் சாமி தரிசனம்
புத்தாண்டில் சாமி தரிசனம் செய்ய நாடெங்கிலும் இருந்து வந்த மேலும்படிக்க
Subscribe to:
Comments (Atom)