Monday, 31 October 2011

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் 2-வது படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகக்கடவு�் சுப்பிரமணிய சுவாமியாக மேலும்படிக்க

Sunday, 30 October 2011

சபரிமலையில் மண்டல பூஜை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

சபரிமலையில் மண்டல பூஜை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்மண்டல பூஜை திருவிழாவை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் அரவணை பிரசாதம் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மேலும்படிக்க

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை (அக்டோபர் 31) நடைபெறுகிறது.

இக் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 26-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேலும்படிக்க

Wednesday, 26 October 2011

திருச்செந்தூரில் கந்தசஷ்டி துவக்கம்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி துவக்கம் திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி திருவிழா நேற்று யாகசாலை பூஜையுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் ஆறு நாள் சஷ்டி விரதத்தை துவக்கினர். இதையொட்டி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்குப்பின், மேலும்படிக்க

Monday, 24 October 2011

திருப்பரங்குன்றத்தில் நாளை கந்தசஷ்டி விழா துவக்கம்

திருப்பரங்குன்றத்தில் நாளை கந்தசஷ்டி விழா துவக்கம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நாளை காப்பு கட்டுடன் துவங்குகிறது.

வழக்கமாக தீபாவளி மறுநாளோ அல்லது அதற்கடுத்த நாளோ சஷ்டி திருவிழா துவங்கும். இந்தாண்டு தீபாவளியன்று துவங்குகிறது. காலை 9.15 மணிக்கு உற்சவர் மேலும்படிக்க

Friday, 21 October 2011

ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா - பக்தர்கள் குவிந்தனர்

ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா - பக்தர்கள் குவிந்தனர்ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் நேற்று அதிகாலை சந்தனக்கூடு விழா நடந்தது. வழி நெடுகிலும் மக்கள் மலர் தூவி வரவேற்றனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், செப்., 28ல் மவ்லுது மேலும்படிக்க

Tuesday, 18 October 2011

சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக பாலமுரளி தேர்வு

சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக பாலமுரளி தேர்வுசபரிமலை அய்யப்பசாமி கோவில் புதிய மேல்சாந்தியாக திருவனந்தபுரம் என்.பாலமுரளியும், மாளிகைப்புரத்து அம்மன் கோவில் மேல் சாந்தியாக ஆற்றுக்கால் டி.கே.ஈஸ்வரன் நம்பூதிரியும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

புகழ்��ெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மேலும்படிக்க

Monday, 10 October 2011

பம்பை முதல் சன்னிதானம் வரைபக்தர்கள் வசதிக்காக நடைபந்தல்

பம்பை முதல் சன்னிதானம் வரைபக்தர்கள் வசதிக்காக நடைபந்தல் சபரிமலை அய்யப்பனை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் வசதியாக செல்ல, பம்பை முதல் சன்னிதானம் வரை, நடை பந்தல் அமைக்க, கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களில், மேலும்படிக்க

Sunday, 9 October 2011

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நேற்று நடப்பட்டது. அடுத்தமாதம் 29-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

திருவண்ணாமலை அருணாச��ேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். மேலும்படிக்க

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போதுஇந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

இந்த மாதத்திற்கான பவுர்ணமி 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.05 மணிக்கு தொட�்கி மறுநாள் (புதன்கிழமை) மேலும்படிக்க

Thursday, 6 October 2011

குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவில் நடைபெற்றது.

9 நாட்கள் நடந்து முடியும் நவராத்திரி விழாவின் மறுநாள், விஜயதசமி அன்று தசரா கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடி மேலும்படிக்க

Wednesday, 5 October 2011

சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி 18ம் தேதி தேர்வு

சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி 18ம் தேதி  தேர்வுசபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தி வரும் 18ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். அதேபோல், மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கான மேல்சாந்தி தேர்வும் அதே நாளில் நடைபெற உள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலைய��ல் மேலும்படிக்க

Monday, 3 October 2011

சபரிமலை குறித்த தகவல்களை அறிய புதிய இணையதளம்

சபரிமலை குறித்த தகவல்களை அறிய புதிய இணையதளம்சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக, பல்வேறு தகவல்கள் உள்ளடக்கிய, "சபரீச சேவா'"
என்ற பெயரிலான, புதிய இணையதளத்தை மாநில அரசு துவக்கியுள்ளது. சபரிமலையில் செய்யப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் குறித்து பக்தர்கள் மேலும்படிக்க

திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்திருமலையில் நேற்று அதிகாலை முதல் கருட சேவையைக் காண பக்தர்கள் குவிந்தனர். காலை 9 முதல் 11 மணி வரை மலையப்ப சுவாமி மாடவீதியில் மோகினி அவதாரத்தில் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் மேலும்படிக்க