Friday, 30 September 2011

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி நேற்று இரவு மவுலீது ஓதப்பட்டு விழா துவங்கியது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு அக்தாப் சுல்த்தான் செய்யது இபுராகிம் ஷஹீது ஒலியுல்லாஹ் 837ம் ஆண்டு மேலும்படிக்க

Tuesday, 27 September 2011

குலசை கோயில் தசரா திருவிழா துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூருக்கு அடுத்தபடியாக நவராத்திரி நாட்களில் இங்கு நடக்கும் தசரா பிரசித்திபெற்றது.

சிறப்பு பூஜைக்குப்பின், நேற்று காலை 8.35 மணியளவில் கோயில் மேலும்படிக்க

Thursday, 15 September 2011

சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை நடை இன்று திறப்புபுரட்டாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாத பூஜைகளுக்காகவும், பண்டிகைகளுக்காகவும் மேலும்படிக்க

Saturday, 10 September 2011

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.55 மணிக்கு தொடங்கி மேலும்படிக்க

Tuesday, 6 September 2011

சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை நடை இன்று திறப்புஓணம் பண்டிகையை ஒட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். பண்டிகையை ஒட்டி, நாளை முதல் செப்.,11 வரை நான்கு நாட்கள், பக்தர்களுக்கு ஓணம் விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மேலும்படிக்க

Sunday, 4 September 2011

சுசீந்திரம் கோயிலில் ஆவணி திருவிழா

சுசீந்திரம் கோயிலில் ஆவணி திருவிழா சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஒன்பதாம் நாள் திருவிழாவன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயிலில் மூலவருக்கு அடுத்த சன்னதியில் திருவேங்கட விண்ணவரம் �ெருமாள் மேலும்படிக்க