Monday, 28 November 2011

கொடியேற்றத்துடன் துவங்கிய திருவண்ணாமலை தீப திருவிழா

கொடியேற்றத்துடன் துவங்கிய திருவண்ணாமலை தீப திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள 72 அடி உயர தங்க கொடிமரத்தில், சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத கெ��டியேற்று விழா மேலும்படிக்க

Wednesday, 23 November 2011

சுவாமி ஐயப்பன் வரலாறு

சுவாமி ஐயப்பன் வரலாறுமகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை மேலும்படிக்க

சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு யாத்திரை ரெயில்

சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு யாத்திரை ரெயில்சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று சாமியை தரிசனம் செய்யும் வகையில் இந்தியன் ரெயில்வே துறையின் உணவு மற்றும் சுற்றுலாக்கழகமும் இணைந்து சிறப்பு யாத்திரை ரெயிலை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த ��ண்டும் சிறப்பு மேலும்படிக்க

Tuesday, 22 November 2011

சபரிமலையில் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சபரிமலையில் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்சபரிமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மேலும்படிக்க

Sunday, 20 November 2011

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு ரூ. 55 லட்சத்தில் 3 நவரத்தின கிரீடங்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு ரூ. 55 லட்சத்தில் 3 நவரத்தின கிரீடங்கள்மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் 3 நவரத்தின கிரீடங்களை பக்தர் காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளார்.

மேலும், பொற�றாமரைக்குளத்தில் நிரந்தரமாக நீர் நிரப்பும் திட்டத்துக்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின.

மதுரையைச் சேர்ந்த மேலும்படிக்க

Wednesday, 16 November 2011

மண்டல பூஜை: சபரிமலையில் நடை திறப்பு

மண்டல பூஜை சபரிமலையில் நடை திறப்புபல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க, மண்டல பூஜை விழாவுக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை, புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜை நடைபெற்று மேலும்படிக்க

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்புமண்டல பூஜைக்காக சபரிமலை அருள்மிகு ஐயப்பன் கோயில் நடை புதன்கிழமை (நவம்பர்-16) மாலை திறக்கப்படுகிறது. நவம்பர் 17-ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்கும். டிசம்பர் 27-ல் மண்டலாபிஷேகம் மற்றும் நிறைவு பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை மேலும்படிக்க

Friday, 11 November 2011

சபரிமலை கோவிலில் 16-ந் தேதி நடை திறப்பு

சபரிமலை கோவிலில் 16-ந் தேதி நடை திறப்புஇந்த ஆண்டு மண்டல-மகர விளக்கு பூஜை திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பசாமி கோவில் திருநடை 16-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

தென் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்று மேலும்படிக்க

Wednesday, 9 November 2011

சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்!

சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா இன்று நடக்கிறது.ஈஸ்வரன் கோவில்களில், ஸ்வாமிக்கு நாள்தோறும், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடக்கும். ஆனால், ஆண்டுக்கு மேலும்படிக்க

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீபருவதராஜகுல ஊர் உறவினரின் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீபருவதராஜகுல சமுதாயத்துக்குச் சொந்தமான ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில்களின் மேலும்படிக்க

Sunday, 6 November 2011

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய மேம்பாலம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய மேம்பாலம்சபரிமலை அய்யப்பசாமி கோவிலில், மாஸ்டர் திட்டம் அடிப்படையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பால திறப்பு விழா இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி புதிய பாலத்தை திறந்துவைக்கிறார்.

சாமி தரிசனம் மேலும்படிக்க