10-ந்தேதி சந்திரகிரகணம் திருப்பதி கோவிலில், பகல் 12 முதல் இரவு 10.30 மணி வரை நடை சாற்றப்படும்
வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்று பகல் 12 முதல், இரவு 10.30 மணி வரை நடைசாற்றப்படும் என்று தேவஸ்தானம் சார்��ில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று காலை மேலும்படிக்க
No comments:
Post a Comment