10-ம் தேதி சந்திரகிரகணம் - சபரிமலை நடை சாற்றப்படும்
சந்திரகிரகணம் டிசம்பர் 10-ம் தேதி சனிக்கிழமை ஏற்படுவதையொட்டி அன்றைய தினம் மாலை 6.15 மணியிலிருந்து இரவு 10.15 மணி வரை சபரிமலையில் ஐயப்பன் கோயில் நடை சாற்றப்படும். மேலும், திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தின் மேலும்படிக்க
No comments:
Post a Comment